Recently updatedභාවිතකරන්නාගේ ඇතුල් වීමSyndicateEvents
|
தேவசரண அபிவிருத்தி மன்றம்தேவசரண அபிவிருத்தி மன்றம் தேவசரண அபிவிருத்தி மன்றம் சமூக அபிவிருத்தியினை நோக்கமாகக் கொண்ட சமூக மட்டத்தில் இயங்கும் இலாப நோக்கமற்ற ஓர் அரச சார்பற்ற நிறுவனமாகும்.23 உறுப்பினர்களைக் கொண்ட தேவசரண அபிவிருத்தி மன்றம் சமூக அபிவிருத்தி,பங்காளர் வலையமைப்பு மற்றும்நிர்வாகத்துறை என்ற மூன்று பிரிவுகளுடன் செயற்பட்டு வருகிறது. மன்றத்தின் இலக்கு: சமூக சமத்துவங்களை பாதுகாக்கும் வித்தில் அனைத்து இனங்களினதும் தனித்துவங்களுக்கு மதிப்பளிக்கும் சமமான அபிவிருத்தியொன்றினை மேற்கொள்வதாகும்.அத்துடன் சமூகத்தை சிறந்த பலனையுடைய சமூக அனைத்து துறைகளிலம் மாற்றமடையச் செய்தல். மன்றத்தின் கட்டமைப்பு: உறுப்பினர் மகா சபை- ஏற்பாட்டுக் குழ - செயற்பாட்டுக்குழு - பிரதான இணைப்பாளர்-அலுவலக ஊழியர்கள். தொடர்புகள்: இணை இணைப்பாளர்கள்: பி.டி.குணத்திலக்க, தேவசரண அபிவிருத்தி மன்றம், தொலைபேசி : 0372259852 மின்னஞ்சல் : devasarana@sltnet.lk By cpa at 2006-09-25 05:08 | login to post comments
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||