தென்னக பிரஜைகள் சங்கம் (Low Country CBO Consortium)

தென்னக பிரஜைகள் சங்கம் (Low Country CBO Consortium)

அமைப்பின் நோக்கம்:

கீழ் நாட்டு பிரஜைகளின் சமூக பொருளாதார அபிவிருத்தியினை நோக்கத்தை பிரதானமாகக் கொண்டு செயற்படுகிறது.அத்துடன் கிரமிய கொருளாதார அபிவிருத்தியிலும் தென்னக பிரஜைகள் சங்கம் தமது அவதானத்தினை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அதே வேளை தென்பிராந்திய பெருந்தோட்டத்துறையில் வாழும் இந்திய வம்சாவளியினரின் சமூக பொருளதார அபிவிருத்தி மற்றும் நலன்புரி தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது.

அமைப்பின் கட்டமைப்பு:

தெனியாய பிரதேச மக்களின் ஒன்று கூடலின் 2000ஆம் ஆண்டில் சிவில் அமைப்புக்கள் வலையமைப்பொன்றை ஏற்படுத்திக் கொண்டன.அதன் ஒரு பிரதிபலனாகவே தென்னக பிரஜைகள் சங்கம் உருவானது.26 அமைப்புக்களைக் கொண்டள்ள இவ் அமைப்பில் 20 அமைப்புக்கள் பெண்கள் அமைப்புகளாகும்.

அமைப்பினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்.

01."அறுபது நாட்களில் 100 வீடுகள்" கட்டியெழுப்பும் திட்டம்: அனுசரணை (USAFD/OTI)
02.பனில் கந்தை சமாதான கிராமம் : அனுசரணை (USAFD/OTI)
03.பாடசாலை அபிவிருத்தி திட்டம் : அனுசரணை (USAFD/OTI)
04.நலன்புரித்திட்டம் : அனுசரணை பிரித்தானியத் தூதரகம்
05."எதிர்ப்பார்ப்பு" ஊடகப்பிரிவு : அனுசரணை உலக வங்கி
06.பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் : அனுசரணை (USAFD/OTI)

அங்கத்தவர்கள் கட்டமைப்பு :
ஆலோசகர் சபை-நிறைவேற்று சபை-பிஜைகள் அமைப்புக்களின் தலைவர்கள்-சிறு குழுக்கள்-உறுப்பினர்கள்

தெரடர்புகள் :

தென்னக பிரஜைகள் சங்கம்,
க்லீப் சைட்,பிரதான வீதி,
தெனியாயை.
தொலைபேசி:0412273857,0412273520
தொலைநகல்:0412273885
மின்னஞ்சல் :lankacbo@gmail.com